விழுப்புரம் ஆட்சியர் அறிவுரை

img

விபத்தில்லா தீபாவளி: விழுப்புரம் ஆட்சியர் அறிவுரை

தீபாவளிப் பண்டிகையின்போது, பாதுகாப்பான முறையில் பட்டாசு வெடித்து விபத்தில்லாத தீபாவளியைக் கொண்டாட வேண்டுமென மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தினார்.